The Age-Australia இன் தலைப்பு

Insensitiveness in Reporting by The Age with a title, "Barber who became Tamil Tiger negotiator"
http://ramwatch.blogspot.com/2007/11/insensitiveness-in-reporting.html

2 comments:

said...

இந்தச் செய்தியை முதலில் இழிவாக வெளியிட்ட சிறுமைத்தனம் சிங்கள் இன்வாத அரசைச் சாரும்.

புலிகளின் தலைவர்கள் பற்றிய பிறப்பு,வளர்ப்பு இது போன்ற சிறுமைத்தனச் செய்திகள் சிங்கள இன்வாத அரசிடம் முழுவதுமாக உண்டு.அதை அவ்வபோது பயன் படுத்துவார்கள்.
தற்போது பயன் படுத்தியுள்ளது உலகத் தமிழர்களிடமும்,தமிழகத்துத் தமிழர்களிடமும் உள்ள சாதிய வாதிகளின் ஈழ அனுதாபத்தைக் குறைக்கும் முயற்சியாகப் பார்க்க வேண்டும்.
ஈழ்த் தமிழர்களிடமிருந்த சாதிப் பிரச்சினையைப் பயன் படுத்தும் ஈனத்தனம் சிங்கள்த்தின் வெறித்தன்க் காட்டுமிராண்டித்தனம் ஆகும்.
மலரப் போகும் தமிழீழத்தையும் அதில் சிறக்கப் போகும் மனித நேயத்தையும் விளம்பரப் படுத்தியவர்கட்கு நாம் நன்றிகூடச் சொல்லிக் கொள்ளலாம்.

Anonymous said...

An interesting Observation

D.B.S. Jeyaraj's article on thamizchelvan appeared in N. Ram's Frontline, but he totally removed how the pro-Sri Lankan Media rediculed Thamizchelvan on the basis of caste and. He also censored LTTE's policy of mixed marriages among cadres like that of thamizchelvan and isaichchelvi to eradicate the caste system. He might not want to show the Sri Lanka state in the bad light and the LTTE in the lime light among Indian readers. Or, did someone at Frontline edit to appear so for the same reasons?

Frontline
Volume 24 - Issue 23 :: Nov. 24-Dec. 07, 2007
Direct Hit

Also compare the titles of DBS Jeyaraj's article in his own website, Transcurrents ["“Brigadier” Thamilchelvan, The “Smiling” Face of LTTE"]and in Frontline ["Direct Hit"].