இந்து பத்திரிகையிலே தோன்றியிருக்கும் செய்திகளும் அதற்கு முரணாக மற்றைய செய்தித்தாபனங்கள் தந்திருக்கும் செய்திகளும் கீழே தரப்பட்டுள்ளன
The Hindu
[Monday, Nov 05, 2007]
LTTE chief declares renewed resolve to continue “struggle”
B. Muralidhar Reddy
.......
Separately, the military claimed that six civilians were reported injured in an LTTE hand grenade attack at Navaladi in Valachchenai in the east on Sunday afternoon. It said an LTTE operative hurled a hand grenade at a vehicle passing along the A-15 main road, Navaladi.
.....
VS.
TamilNet
[Sunday, 04 November 2007, 14:51 GMT]
Key paramilitary operative wounded in Claymore attack
Seven paramilitary personnel with a key TMVP paramilitary operative, Sinnaththamby, were wounded when they were ambushed while riding in a white van at Naavaladi in Oaddamaavadi police division Sunday around 2:30 p.m.
....
UPDATE: (04, Nov 2007 07:30 PST)
Sri Lankan Ministry of Defence
[11/5/2007 7:58:12 AM ]
LTTE targets Tamil Political group members, 1 killed & 06 injured - Batticaloa [Updated]
One TMVP group member was killed injuring six others when their vehicle plying from Valachchenai to Polonnaruwa came under an LTTE hand grenade attack yesterday (04), at 2:45 p.m.
======================================
The Hindu
[Monday, Nov 05, 2007]
LTTE chief declares renewed resolve to continue “struggle”
B. Muralidhar Reddy
.....
In another incident, the military said five bullet-riddled bodies of Tamil civilians were found in the Thavasikulama area in Vavuniya in the north on Sunday morning. A report on the Defence Ministry web site, quoting unnamed civilians, said, “They further told that the crime might have committed by the LTTE since there are small groups of LTTE cadres operating in the area.”
VS.
பிபிசி தமிழோசை
[ஞாயிறு, நவம்பர் 05, 2007]
வவுனியாவில் ஐவர் சுட்டுக்கொலை
இலங்கையின் வடக்கே வவுனியா தவசிகுளத்தில் விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்படும் ஆயுதம் தாங்கிய ஐந்து இளைஞர்களை சனிக்கிழமை இரவு சுட்டுக் கொன்றுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தவசிகுளம் ஞான வைரவர் கோவிலுக்கு அருகில் 5 இளைஞர்களின் சடலங்கள் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் ஞாயிற்றுகிழமை காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். இவர்களில் நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒருவர் அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா வேப்பங்குளத்திலிருந்து சனிக்கிழமை காலை வேலைக்குச் செல்வதாகக் கூறி புறப்பட்டுச் சென்ற இளைஞர்களான தமது பிள்ளைகள் 4 பேர் காணாமல் போனதாகவும், சனிக்கிழமையன்று அவர்களே தவசிகுளத்தில் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், இறந்தவர்களின் உறவினர்கள் மரண விசாரணையின்போது வவுனியா மாவட்ட நீதிபதியிடம் கூறியுள்ளனர்.
வவுனியா வேப்பங்குளம் இராணுவ முகாமைச் சேர்ந்த படையினரே தங்களது பிள்ளைகளைக் கூட்டிச்சென்றதாக நேரில் கண்டவர்கள் தங்களிடம் கூறியதையடுத்து, இராணுவத்தினரிடம் இது குறித்து கேட்டபோது அவ்வாறு தாங்கள் எவரையும் கைது செய்யவில்லை எனவும் தெரிவித்தாகவும் இறந்தவர்களின் உறவினர்கள் மரண விசாரணையின்போது வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியனிடம் தெரிவித்துள்ளனர்.
AND
BBC-Sandeshaya (Sinhala Service)
[04 November, 2007 - 17:51 GMT]
SLA accused of killing civilians
The judiciary in the northern Sri Lanka has ordered a senior Sri Lanka Army (SLA) officer to appear before the courts as five bodies of civilians found in Vavuniya.
Vavuniya district Judge ordered the police to record a statement from the officer in charge of Vessankulama SLA camp and produce him before the courts on Monday.
Five unidentified bodies were found shot dead near the camp on Sunday morning.
Four of the bodies were later identified by the relatives at the inquest.
Gunshots heard
They disappeared after leaving for work two days ago, relatives told the magistrate inquest.
Relatives were told by the officials at the SLA camp that they had no knowledge of the five men despite information that the men were detained there.
Another witness told the inquest that he heard the noise of a van and gunshots near the camp on Saturday night.
In a letter to the top security officials in Vavuniya, district judge M Ilanchelian has urged maximum cooperation with the investigation.
இந்துவின் இரண்டு செய்திகள்
Labels: The Hindu
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
மீண்டும் ராம் watchஆ!!!
நிச்சயம் மாலன் இதை பற்றி "பத்திரிக்கையாளர்களை கண்காணிக்கின்றார்கள். அவர்களுக்கு freedom இல்லை" என்று எங்காவது பேசுவார்.
மீள்வரவுக்கு நன்றியும் வாழ்த்தும்.
தங்களின் பணி எப்போதும் தேவையாயிருக்கிறது.
மீண்டும் முழுமூச்சுடன் ராம் வோச்சர் இயங்கவேண்டுமென்பது எமது அவா.
சிங்களக் கைக்கூலி நரசிம்மனுக்கும்,புலிகளுக் கெதிராகச் செய்தி தயாரிப்பில் உள்ள முட்டாள் முரளிக்கும் தமிழர்கள் செருப்படி தரும் வரை இப்ப்டித்தான் இருக்கும்.
இந்து எவ்வளவு நேர்மையானப் பத்திரிக்கை யென்று சொல்வதற்காக
படிப்பாளர்களின் ஆசிரியர் என்று பெரிய ஆடம்பரத்துடன் அறிவித்தது.அவருக்கு அவ்வப்போது நண்பர்கள் நேரே எழுதியும்,இந்தப் பதிவுகளை அனுப்பியும் தெரிவிக்கலாம்.
Mr.Narayanan
readerseditor@thehindu.co.in
Post a Comment